SriSays

Thought provoking contratrian ideas for the modern world using lessons learnt from eastern philosophy, old schools of thought and modern leaders.

Wednesday, March 05, 2008

விளைச்சல் நன்றாக இருக்க

எனக்கு பிடித்த ஒரு எழுத்தாளர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அவர் எழுதிய ஒவ்வொரு கட்டுரைகளும், கவிதைகளும் சிந்தனை முத்துக்கள்.

ஒரு பயிர் விதைக்கும் போது நடை பாதையில் இல்லாமல் சற்று ஒதுங்கி சந்தடி இல்லாத நிலத்தில் பயிர் செய்தால் விளைச்சல் நன்றாகவே இருக்கும். அதே போல எல்லாரும் ஒரே இடத்துக்கு சென்று குடி புகாமல் சந்தடி இல்லாத இடம் சென்று வாழ தொடங்கினால் வாழ்கை நன்றாகவே இருக்கும்.

இது, செய்யும் தொழிலிலும் படிக்கும் படிப்பிலும் கூட பொருந்தும் அறிவுரை.

0 Comments:

Post a Comment

<< Home